Highest Rank in Romance #2 on 07|06|17 & 08|06|17. #1 on 09|06|17 to 12|06|17 & 22|06|17 & 9|07|17 & 10|07|17 காதல் சுகமானது மட்டும் அல்ல, மிக ஆழமாக நேசிக்கும் போது அது முரட்டுத்தனமாக மாறும். "என் விழிகள் உன்னை கண்டதும் காதலாய் மாற! முள்ளொன்று தைத்ததடி என் நெஞ்சில் உன் அன்பெனும் கரம்கொண்டு சீர்செய்ய வந்திடடி கண்னே! "All Rights Reserved