"கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போம்மா , மதியம் ஆகறதுக்கு முன்னமே ரொம்ப பசிக்கும்" வாஞ்சனையுடன் பேசிகொண்டிருந்தாள் மரகதம். தான் வைத்த சாந்து பொட்டை சரியாக இருக்கிறதா என ்பதை ஒரு முறைக்கு ஒன்பது முறை சரி படுத்தி விட்டு அம்மா சொல்வதை அலட்சிய படுத்திவிட்டு தன் அலங்காரத்திலே....................All Rights Reserved