story about karthi @ priya ...
priya love express panum bothu karthi express panala .... karthi solum bothu ada ethukara mind set la ava illa ..... lets see .... ther life ends with happy or tragedy
தன் வாழ்வில் நினைத்ததை அடையும் நம் நாயகன் தன் மனம் கவர்ந்த நாயகியை வெல்ல துடிக்கின்றான். சிறகு விரிந்து திரியும் பறவை போல் சுற்றித் திரியும் அவள் தன்னவனின் இதயம் எனும் கூண்டினுல் அடைபடுவாளா????இரு மனமும் வெவ்வேறு திசைகளில் பயனிக்க... அவன் காதல் கைகூடுமா???❣️
என் கற்பனையை கதையாக சமர்பிக்க உள்ளேன்... கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் ப்ரண்ட்ஸ் ட்ரை பன்னி பாருங்க❤️😊