இந்த கதையில் கதாநாயகன் ஒரு விஞ்ஞானி. இவன் ஒரு ஆராய்ச்சிக்காக ஒரு பாழடைந்த வீட்டிற்கு செல்கிறான். அவன் உருவாக்கிய ஒரு ரோபோட்டையும் தன்னுடன் கூட்டிச்செல்கிறான். அங்கு அவன் எப்படி பேயை சந்தித்து அதோடு பழகுகிறான் என்பதை விரைவில் இக்கதையில் பார்ப்போம். நன்றி, வணக்கம்.All Rights Reserved