உண்மையான அன்பு.....❤ வயலில் நெல்பயரானது நிலத்தில் இருந்து தண்ணீர் மற்றும் மண்ணின் சக்தியை உறிஞ்சி அரிசியை உடைய நெல்மணிகளை தரும் . உழவனை எமாத்தாது ... இது போலத்தான் உண்மையான அன்பு கடைசிவரைவுக்கும் இருக்கும் .......💔 உண்மையற்ற அன்பு.......💔 வயலில் நெல்பயரானது நிலத்தில் இருந்து தண்ணீர் மற்றும் மண்ணின் சக்தியை உறிஞ்சி கற்கா என்கிற அரிசியற்ற நெல்மணிகளை தரும் . உழவனை ஏமாத்திவிடும். இது போலத்தான் உண்மையறற அன்பு கடைசிவரைவுக்கும் இருக்காது .............💔 இப்படிக்கு......... தி.கார்முகில்All Rights Reserved