அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்... அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி பூமி.. அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல.. மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...(CC) Attrib. NonComm. ShareAlike