மறுபாதி...
நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு...
ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே...
அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்...
என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது,
சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....