ஊழ்வினை உறுத்தும்
  • Reads 906
  • Votes 21
  • Parts 1
  • Reads 906
  • Votes 21
  • Parts 1
Complete, First published Jun 12, 2017
இவ்வுலகில் முழுமையான நல்லவனும் இல்லை முழுமையான கெட்டவனும் இல்லை அதேபோல வாழ்க்கையில் நாம் நூறு சதவித நன்மையும் செய்வதில்லை நூறு சதவித தீமையையும் இழைப்பதில்லை எல்லவற்றையும் சரிசமமாக தான் செய்கிறோம் சில நன்மைகளுக்கு நாம் வஞ்சிக்கபடுவதும் உண்டு சில தவறுகளுக்கு நாம் தப்பிப்பதும் உண்டு. நாம் எத்துனை கஷ்டங்களை கடந்து வந்தோம் என்று ஒரு முறை யோசித்து பாருங்கள் அது தான் பாவ மூட்டையின் மொத்த எடை. நன்மைக்கும் தீமைக்கும் இடையே விளையாடும் மானுட பிறவிகள் தானே நாம்.
All Rights Reserved
Sign up to add ஊழ்வினை உறுத்தும் to your library and receive updates
or
#9adventure
Content Guidelines
You may also like
மார்த்தாண்டன் by AbilashJean
3 parts Ongoing
கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழூர் என்ற ஊரில் இரண்டு கோஷ்டி உள்ளது... ஒன்று சொக்காப்பியார் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒரு கோஷ்டியினர். இன்னொரு கோஷ்டியினர் நரியர் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள். இவர்களின் மோதலில் ஒரு உயிர் பலி ஆனது.அதனால் தடைபட்டது கோவில் வழிபாடுகள்.அந்த கிராமம் அந்த தடையிலிருந்து மீளுமா? இந்த ஊரில் உள்ள எல்லாருக்கும் ஒரு பட்ட பெயர் இருக்கும்‌. எல்லாரையும் அவர்கள் பட்ட பெயர் கொண்டு தான் அழைப்பார்கள் அவர்களின் நிஜ பெயரை விட பட்ட பெயரை சொன்னால் மட்டுமே எல்லாருக்கும் தெரியும் .
You may also like
Slide 1 of 10
 பௌர்ணமி பூவே 💫 cover
காவலா?..... காதலா?... cover
ஒருநாள் கனவு cover
Prabhakaran cover
காந்த விழிகள் cover
காதல் கிளிக் ❤📷 cover
மார்த்தாண்டன் cover
நிழலே நெருங்காதே!! cover
மாயவனின் மலரவள் (Completed) cover
புதுமைப்பெண் cover

பௌர்ணமி பூவே 💫

3 parts Ongoing

காதல் ... ஆக்ஷன் ... உறவு