அவன் பெயரே தெரியாது..! (முடிவுற்றது)
1 Bölüm Tamamlanmış Hikaye இதயத்தில் இம்சிக்கும் இரு மணிநேர தொடர்வண்டி பயணம்
கள்வனவனின் நினைவுகளை யாரிடம் கூற
சிறு சிரிப்பும் சிறு முறைப்பும் நினைவுபடுத்திடும்
மனதிற்க்கு அன்று அவன் பெயர் கூற விழையும்
பொழுதினில் அமைதி காக்க மறந்ததேன்ன
இன்று அவன் பெயர் தெரியாமல் புலம்பும் நிலைக்குத் தானோ?