பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
  • Reads 44,038
  • Votes 1,516
  • Parts 15
  • Reads 44,038
  • Votes 1,516
  • Parts 15
Complete, First published Jun 22, 2017
வணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட  தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிருங்கள். ரொம்ப முக்கியமான விடயம் நண்பர்களே என் எழுத்து பிழையை தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள்.
All Rights Reserved
Sign up to add பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது) to your library and receive updates
or
#136tamil
Content Guidelines
You may also like
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
28 parts Complete
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
கடிவாளம் அணியாத மேகம்  by vishwapoomi
41 parts Complete
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும், மருகி நிற்கும் போது மடி கொடுப்பதும், கலங்கி நிற்கும் போது கரம் நீட்டவும் எத்தனை உறவுகள் இருந்தாலும் காதலும், காதலியும் தரும் அன்பு இனிமையானது, ஈடில்லாதது. அந்த காதல் இந்த கடிவாளம் அணியாத மேகத்திற்கு கடிவாளம் இடுமா? குறை இல்லாத மனிதன் இல்லை, அந்த குறையோடு அவனை ஏற்கும் உறவு அவன் வாழ்வில் வருமா?
You may also like
Slide 1 of 10
முள்ளும் மலரும் (முடிவுற்றது) cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
மரணமா ? மர்மமா ? cover
வெண்மதியே என் சகியே[Completed] cover
காதலின் மாயவொளி  cover
கடிவாளம் அணியாத மேகம்  cover
சின்னதாய் சில கதைகள்  cover
என்னவன் 😍💕 (Completed) cover
உன்னை என்றும் காதல் செய்வேனே -  (முடிவுற்றது) cover
இதய திருடா  cover

முள்ளும் மலரும் (முடிவுற்றது)

21 parts Complete

Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....