Story cover for கற்கால விஞ்ஞானிகள் by maya_nila
கற்கால விஞ்ஞானிகள்
  • WpView
    Leituras 322
  • WpVote
    Votos 30
  • WpPart
    Capítulos 2
  • WpView
    Leituras 322
  • WpVote
    Votos 30
  • WpPart
    Capítulos 2
Em andamento, Primeira publicação em jul 08, 2017
சித்தர்கள்.. புரியாத புதிர் 
முடிந்த வரை புரிந்து கொள்ள... சுவாரசியமான ரகசியங்களை அறிய.. தொடர்ந்து படியுங்கள்.
Todos os Direitos Reservados
Inscreva-se para adicionar கற்கால விஞ்ஞானிகள் à sua biblioteca e receber atualizações
ou
Diretrizes de Conteúdo
Talvez você também goste
கறிவேப்பிலை மரத்தடியில், de WritingTheDaylight
8 capítulos Em andamento
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் வாழ்க்கைச் சரித்திரம், de Sathyas_Book_Palace
2 capítulos Em andamento
ஞானமே உருவான, சிவசக்தி ஸ்வரூபமான முருகப்பெருமானின் அருள்பெற்ற அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் வரிசையில் தோன்றிய தெய்வீக அடியவரே திருத்தங்கல் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் ஆவார் . சிலப்பதிகாரத்தில் பாடல் பெற்றதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், பாதை வேறானாலும் நாம் அடையப்போகும் இறை ஒன்றே என்று உணர்த்த, வைணவத்தையும் சைவத்தையும் ஒன்றாக ஒரே மலையில் மக்கள் ஒற்றுமையுடன் வழிபட - ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருத்தலமாகவும், ஸ்ரீ கருநெல்லிநாதர் திருத்தலமாகவும் அமையப்பெற்றத் திருத்தலம் திருத்தண்கால் என்றச் சிறப்புமிக்கத் திருத்தங்கல் நகர் ஆகும். சிவகாசிக்கு மிக அருகில் உள்ள தலம் இது.
Talvez você também goste
Slide 1 of 10
பெண் தெய்வம் cover
தென்றலே தழுவாயோ..? cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
Ramadan'24 Quiz cover
பூத்த கள்ளி ✔ cover
𝑻. cover
சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் வாழ்க்கைச் சரித்திரம் cover
அன்பே ஆருயிரே (On hold) cover
காயம்✔️ cover
ப்ரேமசரோவர் cover

பெண் தெய்வம்

9 capítulos Em andamento

Rank 2nd action (12/07/2019) Rank 6th Short story (19/07/2019) Rank 2nd women (16/08/2019) இது ஏதோ ஆன்மிக கதை என்று மட்டும் நினைக்க வேண்டாம் ஃபிரண்ட்ஸ்! நம்மைப் போல் பிறந்து வளர்ந்த சதாரண பெண், எப்படி பலரும் வணங்கும் தெய்வமானாள்?!! நிறைய பெண்கள் ஏதோ வகையில் கொடுமைப் படுத்தப் பட்டு இறக்கிறார்கள்... ஆனால் ஒரு சிலர் மட்டும் தெய்வமானது எப்படி? என்ற என் தேடலை சொல்கிறேன்... உங்களுக்கும் பிடித்திருந்தால் மட்டும் தொடரு கிறேன்...