மண்ணடியில் மறைந்த அவன் நாமம் (Future Plan)
1 part Ongoing ஹாய் இதயங்களே..
இது என் பனிரெண்டாம் கதை..
உலகறிந ்த மாவீரனின் முழு வாழ்கையையும் பல நூற்றாண்டுகள் முன்னே மறைத்தவர்களின் மத்தியில் இருவத்தியோராம் நூற்றாண்டில் சரித்திர நிகழ்வையே மாற்றி மண்ணில் மறைக்கப்பட்டவனை தோண்டி எடுக்க போகும் கதை
மண்ணில் மறைந்த அவனின் நாமம்
தீராதீ