இந்த கதை தமிழனின் அறிவியல் அறிவின் அகண்டு விரிந்த ஆழியில் இருந்து கிடைத்த முத்து. கடவுள் என்ற நம்பிக்கையின் பிண்ணனியில் ஒலிந்து கிடக்கும் கண்களுக்கு புலப்படாத அறிவியல்... நாணயம் சுழல்வது போல் இந்த கதை கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் மாறி மாறி காண்பிக்க போவதை வாசகர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.All Rights Reserved