காதல் ஒரு ஹர்மோன்களின் உணர்வு புணர்வமான ஒன்று.
ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே காதலும் அவனுடன் சேர்ந்து உருவாகிறது.
ஒரு ஆண்ணின் முதல் காதல் தாயாகவும்
ஒரு பெண்ணின் முதல் காதல் தந்தையாகவும்
இருக்கிறார்கள்.இவர்கள் தவிர எந்தவொரு தொடர்பும் உறவு முறையின்றி யாரென்று தெரியாது ஒரு ஆண்/பெண் மீது வரும் இயல்பான உணர்வு இந்த காதல்.
எப்போதும் காதல் தோல்வியான கதைகள் மட்டுமே சரித்திர சுவடுகளிலும் புத்தகளிலும் காண்கிறோம்.
வென்ற காதலை ஏற்க மறுகிறோம்.காதல் வென்றாலும் காதலர்கள் உயிரோடு இருப்பதில்லை.
சாதி இன மதம் இன்றி ஒரு காதல் வெற்றி பெறுமாயின் அக்காதல் வரம்.
இயல்பான காதலை எட்டி பறிப்பதில் பலர் தோற்றப் போகிறார்கள் சிலர் தோற்கடிக்கப் படுகிறார்கள்.காதலை தாண்டிய காமம் அங்கு வருமாயின் காதல் இறந்து விடுகிறது.காமம் இல்லா காதல் இப்போது அறிது இரு