காதல் கதை தான் கொஞ்சம் இல்லை மொத்தமாக வேறுபட்ட காதல் கதை. எனது முதல் முயற்சி, மேலும் ஸ்வாரிசியசத்தை அதிகரிக்க இதில் வார்த்தைகள் விளையாடும் புத்தகத்தின் ரகசியங்கள் உள்ளது. பதிவுகள் மிகவும் மெதுவாகவே இருக்கும். தயவு செய்து பொறுமையுடன் படிக்கவும்.All Rights Reserved