
வரலாற்றில் வீழ்ந்தவன் வானுயர பறந்து செல்ல புகழ் மட்டும் புதையுண்டு மண்ணில் கிடக்கிறதே சங்கம் படைத்த பாண்டிய நாட்டின் நுழைவாயில் ஓரத்தில் வரையாத சித்திரம் ஒன்றை நான் வரைய கண்டேன் அதிசயத்தில் ஆர்ப்பரித்து அவ்விடத்தில் நான் நிற்க எழுதப்படாத வரலாற்றின் ஏனைய கதையினை கற்பனை கருமூலம் இதோ உங்களுக்காக தர முயல்கிறேன்.All Rights Reserved