ரியாவுக்கு அந்த மோதிரத்தை பார்க்க ஆவல் தோன்றியது. என்ன பளபளப்பு....மினுமினுப்பு....'மினுக் மினுக்' என்று மின்னும் அந்த கற்களின் ஜொலிப்பு.....அவள் உள்ளத்தை கொள்ளைக் கொண்டது. அருகில் கிடந்த கிளிஞ்சல் உள் அந்த மோதிரத்தை காலால் நிமிட்டி தள்ளி....அதனை அருகில் உள்ள பாறாங்கல் பக்கம் தள்ளி மண்போட்டு மூடி தள்ளி வைத்து விட்டாள். வேறு யாராவது பார்த்து விட்டால்.....அவர்களது உடமையாகி விடுமே.... மாலையில் வந்து சிப்பி பொறுக்கும் பாவனையில் ....அதை எடுத்துக்கொள்ளலாம். ''ரியா..... சீக்கிரம்...வா.....டீச்சர் கூப்பிடுறாங்க...All Rights Reserved