63 parts Complete புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள..
தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்..
விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்..
மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்பவன் யாரோ ?