நான்...
  • Reads 36
  • Votes 7
  • Parts 1
  • Reads 36
  • Votes 7
  • Parts 1
Ongoing, First published Aug 25, 2017
நான் ....
ஒரு ஊமை...
பேச்சு இல்லாதவன்....
யார் சொல்லையும் பெரிதென...
எண்ணி என் மனதில் யுத்தம் செய்வித்து...
என்னையே சாய்த்துக் கொள்பவன்... இன்றும்...

நான்....
வானிலே பறக்கும்...
சிறு இறகு போல அலையாய்...
என்னை நிறுத்தி ஆறுதல் பேசி....
என் மனதின் ஆற்றாமைகளை பொசுக்கி...
என்னை மீண்டும் பிரசவிக்கும் தாய்மையை தேடி....

நான்..........

அலைகின்றேனே......
All Rights Reserved
Sign up to add நான்... to your library and receive updates
or
#160தமிழ்
Content Guidelines
You may also like
You may also like
Slide 1 of 10
காகித கிறுக்கல்  cover
காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்) cover
மஞ்சள் (கவிதை) cover
பனிதுளி  cover
எழுதா கவிதை என்னவள் cover
அவனுக்காக💙..! cover
   கவிதை   cover
❤️97'ல் தொலைந்த இதயம்❤️ cover
என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன் cover
කපුටා සහ කනේරු මල cover

காகித கிறுக்கல்

106 parts Ongoing

எண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..