வணக்கம் தோழர்களே, உலகிலே அதிசயாமான நிகழ்வு 46 குரோமோசோம்களும் தன் இடம் சேர்ந்து செல்லாகி திசுவாகி சதையாகி பிறக்கும் ஒரு உயிர் தான். எவ்வளவு தான் நட்பு,காதல் சிறந்தது என்று சொன்னாலும்;நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் துடி துடித்து போவது இவர்கள் தான்,தாய் தந்தை தொப்புள் கொடி உறவுகள். அவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் போது அவர்களின் அருமை ஒரு போதும் நமக்கு தெரியாது.கையில் தொலைபேசியில் முக தெரியா நபருடன் பேச நேரம் இருக்கும் முகம் தெரியும் நபர்களுடன் பேச நேரம் ஏது நமக்கு. இக்கதை ஒரு குடுபத்தின் மகிழ்ச்சியையும் பிரிவையும் அதனால் ஏற்பட்ட வலியையும் கூற முயல்கிறேன்... என் உறவுகளுக்கு சமர்ப்பணம்... என் அன்பு தோழன் என் அண்ணனுக்கு சமர்ப்பணம்... நன்றி தனித்துவன்✒முத்து
4 parts