காதல்!!!! சிலர் இதுதான் காதல் என்று தெரியாமல் இருக்கிறார்கள், சிலர் இதுவும் காதல் என்று இருக்கிறார்கள்... எல்லா காதலும் எல்லை இல்லாமல் துவங்கி என்றோ ஒருநாள் ஒரு எல்லையில் முடியும், அது என்று என்பதுதான் கேள்வி. காதலை அடித்தளமாக வைத்து எழுதும் கதை இது.All Rights Reserved