யாரோ மனதிலே!
  • Reads 65,199
  • Votes 1,289
  • Parts 9
  • Reads 65,199
  • Votes 1,289
  • Parts 9
Complete, First published Sep 15, 2017
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.

பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. இனி மற்றதை கதையில் காண்போம்!
All Rights Reserved
Sign up to add யாரோ மனதிலே! to your library and receive updates
or
#15nonfiction
Content Guidelines
You may also like
முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது) by BALA205
8 parts Complete
கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிடும் நேரம் இது....., கதையின் தலைப்பை காண்போருக்கு புரியும் இதுவும் காதல் கதை தான் என்று ஆனால் இது காதலும் தாண்டி உறவின் மேன்மை,அன்பின் உன்னதம்,பகைவனின் நட்பு,நட்பின் தூரேகம்,கவலை,மகிழ்ச்சி,குடும்பம் என்று பல விதமான உளவியல் பார்வைக்கு கூட்டி செல்லும்.கதை எளிதாக இருப்பினும் கதை சொல்லும் விதம் கண்டிப்பாக புதுமையான அனுபவம் தரும் என்று முழுமனதுடன் எண்ணி முதல் தெடார்கதைக்கு கையொப்பம் இடுகிறேன்......., அன்புடன், பாலா
You may also like
Slide 1 of 10
மை விழி திறந்த கண்ணம்மா cover
வெண்ணிலாவின் காதல் cover
வைகாசி நிலவே! (முடிவுற்றது) cover
ஆகாஷனா cover
முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது) cover
அவள் ஒரு தொடர்கதை cover
நினைவே நனவாகிவிடுவாயா cover
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed) cover
🌈என் தூரிகா நீயடா 🌈 cover
பல் முளைத்த பட்டாம்பூச்சி cover

மை விழி திறந்த கண்ணம்மா

40 parts Ongoing

சும்மா படிச்சி பாருங்க... கதைய ஆரம்பத்துலயே சொன்னா நல்லா இருக்காது.