மீண்டுமொரு கதை! சாரி, கதையல்ல நிஜம்! பாரதூரம் அறியாமல் நாம் சொல்கின்ற ஒரு சிறிய விடயம் எப்படி ஒடு அழகிய குடும்பத்தையே புரட்டிப் போட்டது, பின்னர் என்னவெல்லாம் நடந்தது... ஒரு சுவாரசியமான தொடர்... வாசித்து விட்டு கருத்துக்களை கமெண்டுங்கள் தோழமைகளே... எழுத்துக்கு சொந்தக்காரன் நான் அல்ல... என் அன்புச் சகோதரி...All Rights Reserved