தேடலில் ஆர்வம் உள்ளவர்கள் என்னுடன் சேர்ந்து தேடலை ஆரம்பிக்கலாம்...! அனைத்து மதங்களையும் மதிப்பவள் நான்... அவரவர் மார்க்கம் அவரவருக்கே என்றில்லாமல் எல்லா மார்க்கம் தொடர்பாகவும் ஆராய்பவள் நான்... என் மார்க்கத்தில் திருப்தி இல்லாமையினால் உருவான தேடல் அல்ல... ஏனையவர்களின் மார்க்கத்தை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் உருவான தேடல் வேட்கை இது... முஸ்லிமான பெற்றோர்களுக்கு பிறந்தமையினால் நானு ம் ஒரு முஸ்லீம் என்று என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை... எனவே என் முதல் தேடல் நான் பின்பற்றும் மார்க்கத்தில் ஆரம்பமாகின்றது...! இஸ்லாம்...... என்றால் என்ன...! என்ன இருக்கிறது...! தீவிரவாதத்தை போற்றி ஆதரிக்கும் மார்க்கமா இது...!All Rights Reserved