காதலை சொல்ல ஒரு நொடி போதும் ஆனால் காதல் களவாடிய தருணங்களை சொல்ல ஒரு ஆயுள் வேண்டும் காதலை சொல்லி காத்திருப்பது சுகம் தான் ஆனால் விலகி சென்று கொல்லாதே பார்க்காமல் பேசாமல் வாழ்க்கையின் அர்த்தத்தையே தொலைத்திடாதே இப்படி காதல் களவாடிய தருணங்களை அவளிடம் சொல்ல எவ்வளவு பிரம்ம பிரயத்தனம் செய்தானோ - பிரசன்ன ரணதீரன் புகழேந்தி