Story cover for என் வானவில் நீயடி💚 by AbooDakshin
என் வானவில் நீயடி💚
  • WpView
    Reads 32,993
  • WpVote
    Votes 153
  • WpPart
    Parts 7
  • WpView
    Reads 32,993
  • WpVote
    Votes 153
  • WpPart
    Parts 7
Ongoing, First published Nov 16, 2017
Mature
வெள்ளைத் தாளில் பலவண்ணங்களை பூசி மகிழ்ச்சிக்கொள்ளும் மழலை போல, வான்மேகங்கள் மழைநீரைக் கொண்டு தீட்டும் ஓவியத்தை வானவில் என்போம்.


ஒரு வெள்ளை நிறம் பல நிறங்களை தன்னுள் அடக்கி தக்க நேரத்தில் பல வண்ணங்களை தந்து செல்வதை போல, 
பல வகை எண்ணங்களை அடக்கி ஆளும் பெண்களை வானவில்லுக்கு ஒப்புமை இட்டு சொல்வது மிகை அல்ல என்று நினைக்கிறேன்!!
வெறுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்விக்கும் தருணம் தருபவர்களை வானவில் எனலாம் அல்லவா??!!


"என் வானவில் நீயடி" (அவனுடையதாகி போன வானவில் அவள்!!)ஒரு சிறிய கற்பனை காதல் படைப்பு!!
All Rights Reserved
Sign up to add என் வானவில் நீயடி💚 to your library and receive updates
or
Content Guidelines
You may also like
You may also like
Slide 1 of 10
In a Heartbeat...✨ ( மனமெல்லாம் உன் வாசம் ) cover
தூரிகை cover
காதலும் மோதலும் ❤️💫 cover
இமை cover
தெளிந்த நிலவு cover
Aasai cover
அவள் பற்றிய நாவல் cover
அலைபாய்ந்திடும் நினைவுகள் cover
காதலில் விழுந்தேன்!! cover
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய் cover

In a Heartbeat...✨ ( மனமெல்லாம் உன் வாசம் )

1 part Ongoing

It's a gud love story of two boys ! It's strictly Full of love content... If anybody not interested in gay stories , ignore this story ! Here , only full and full love and cute fights and betrayal of someone .. and again they come to joined coz of their true love ✨ .... Come on Guys ! Let us see the story ( Love doses 😜😁 ) LANG : Tanglish The names, characters and place come up in this story doesn't meant to mention or offend anyone... Everything is fictional only 🙂🥰 இந்தக் கதையில் வரும் பெயர்களும், கதாபாத்திரங்களும் யாரையும் குறிப்பதற்காகவோ, புண்படுத்துவதற்காகவோ பயன்படுத்தியவை அல்ல... அனைத்தும் கற்பனையே !