நீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் ( tamil )
18 parts Complete தெனாலி ராமன் என்று தமிழ் நகைச்சுவை உலகில் பிரபலமான கார்லபத ி தெனாலி ராமகிருஷ்ணா கி.பி.1509 முதல் 1529 வரை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த அஷ்டதிக் கஜங்களில் ஒருவர். இவர் விகடகவி, குமார பாரதி என்ற பட்டங்கள் பெற்றவர். இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகளாக வழங்கப்படுகின்றன.