அறைசாண் சதைப் பிண்டத்தை அடக்கி ஆள தெரியாத ஓர் இனம். தன் சக பாலினத்தை அ டக்கி ஆள துடிக்கும் ஓர் மூடர்கூட்டம். இவை மட்டுமா இதை தாண்டி எள்ளி நகையாட ஆயிரம் காரணங்கள் உண்டல்லவா எனையும் சேர்த்து இந்த ஆறடி புழுக்களை பற்றி எழுதிட. - பிரசன்ன ரணதீரன் புகழேந்திAll Rights Reserved