ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும் திருமணம் என்று தடை விதிக்கின்ற பெற்றோர்.... கணவனாக வருபவன் அவள் வாழ்வை மலரச் செய்வானா??? இல்லை நசுக்குவானா???All Rights Reserved