எல்லாருக்கும் வணக்கம் ????
தினமும் இரவில் துக்கத்தை தேடாத கண்கள் இருக்கலாம் ஆனால். , கனவுகளை தேடாத மனசு இருக்க முடியாது.
கனவு பலருக்கு சின்ன சந்தோஷம், சிலருக்கு அதாங்க பெரிய சந்தோஷமே...,
நாம நினைத்து பார்க்க முடியாத ஆசைகள், ஏக்கம் எல்லாம் கனவுலகில் சாத்தியமான ஒன்று. ., சரி நமக்கு ரொம்ப பிடிச்ச கனவு தினமும் தொடருமா. ? அப்படியென்றால் அது இல்லை. .. நான் தினமும் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தொடர் கதையாக சொல்ல நினைக்கிறேன். .., உங்கள் ஆதரவுடன்..! ????????????