ஒரு பொண்ண அவங்க அப்பா மாதிரி யாராலயும் பாத்துக்கவும் முடியாது. பாதுகா ப்பு குடுக்கவும் முடியாது. பொண்ணுங்க எப்பவும் சில விஷயங்கள வெளில சொல்ல தயங்குறாங்க.... யார்ட்ட சொல்லுறது... சொன்னா நம்புவாங்களா.. நம்மள தப்பா புரிஞ்சுட்டா என்ன பண்ணுரது. இப்படி நிறைய இருக்கு... அத எதுக்க முடியல நா கூட... அத நம்மள விட்டு விலக்க கத்துக்கனும்All Rights Reserved
1 part