தமிழரின் பாரம்பரிய "மஞ்சுவிரட்டு" போட்டியை மைய கருவாக கொண்டே இக்கதை நகரும்.... இதில் இருவிதமான காதலர்களின் காதலையும் காண்பிக்க முயற்சித்துள்ளேன்!! உங்களில் பல பேருக்கு சல்லிக்கட்டை பற்றி நன்றாக தெரிந்திருக்கும்...இது என்னைப் போல் அதை பற்றி முழு மையாக அறியாதவர்களுக்கு :-) ஏதேனும் தவறை உணர்ந்தால் என்னிடம் மென்மையாக எடுத்துரைக்குப்படி கேட்டுக் கொள்கிறேன்....All Rights Reserved
1 part