
தனிமையில் தங்கையின் துணையோடு வாழ்ந்தவள் அறியாமையினால் வேறு ஒரு உலகில் போய் சிக்குண்டாள்...!! தந்தை இருந்தும் இல்லாத நிலை தங்கைக்கு துணை அக்கா மட்டுமே என்ற நிலையில் அவள் இல்லாத பட்சத்தில் செய்வதறியாது பறிதவிக்கும் தங்கை மனிதர்களை கண்டாலே அவர்கள் உயிரைக் குடிக்கும் ஒரு மாய உலகில் தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மீண்டு வரப் போராடுகிறாள் அவளுக்காக !! அவள் தங்கைக்காக!! பயந்து ஒடுங்கிப் போய் இருந்தவள் கிளர்த்தெழுகிறாள் பெண்ணாக !! நாயகியாக !!All Rights Reserved