47 parts Complete நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி.
நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்..
சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்...
இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா....
இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும் சேர்த்துதான்)