உன் காந்த கண்களில் காதல் கைதியாய்
1 part Ongoing வணக்கம் தோழமைகளே,
இது என்னுடைய மூன்றாம் படைப்பு.... எனது மற்ற கதைகளுக்கு அளித்த ஆதரவினை இதற்கும் அளிப்பீர்கள் என நம்புகிறேன்....
வாழ்கையில் நாம் நமக்காக வரும் வாய்புகளை... சூழ்நிலை அல்லது மற்ற காரணம் கருதி ஏற்க மறுப்பதுண்டு... அப்படி வந்த வாய்பை நழுவ விட்டு... அதனால் பிற்காலத்தில் இன்னல்களை அனுபவித்தவர்களின் கதைதான்.... இது...