நீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் ( tamil )
18 parts Complete தெனாலி ராமன் என்று தமிழ் நகைச்சுவை உலகில் பிரபலமான கார்லபதி தெனாலி ராமகிருஷ்ணா கி.பி.1509 முதல் 1529 வரை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த அஷ்டதிக் கஜங்களில் ஒருவர். இவர் விகடகவி, குமார பாரதி என்ற பட்டங்கள் பெற்றவர். இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகளாக வழங்கப்படுகின்றன.