அம்மா... ஏன் மா.. ஏன் என்னை விட்டு போனீங்க??... என்னால முடியலமா 😥.. இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரவே கூடாதுனு தானே தினமும் உங்க கிட்ட கேட்பேன்.. ஆனால் என்னால இன்னிக்கு ஒன்னுமே பண்ண முடியாம இருக்கேன்😭😭😭.... யா ர் அவள்...??? அப்படி அவள் வெறுக்கும் நாள் தான் என்ன..????? . . . . . . . . . . . . . . . . . . . . . . . . சொல்லமாட்டேனே 😋... மீதியை கதையில் காண்போம்... இல்லை அவள் வாழ்வில் காண்போம்..All Rights Reserved