மலருமோ மனம் ?
  • Reads 39,719
  • Votes 1,367
  • Parts 20
  • Reads 39,719
  • Votes 1,367
  • Parts 20
Complete, First published Mar 15, 2018
பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் அந்தந்தப் பருவத்தில் அனைவருக்குமே ஏற்படும் இனக்கவர்ச்சி அவளுக்கும் வராமலில்லை.  அவளும் சராசரி மனித இனம் தானே.  மிருகங்களுக்கே ஈர்ப்பு ஏற்படும்பொழுது இவள் மட்டுமென்ன விதிவிலக்கா? இவ்வீர்ப்பினால் இவள் வாழ்க்கையில் ஏற்படவுள்ள நிகழ்வுகளே இக்கதை.  மனம் மலர்ந்து பின் வாடிய 'மலர்' இன் கதை.
All Rights Reserved
Sign up to add மலருமோ மனம் ? to your library and receive updates
or
#6shortstory
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
ஆழியிலே முக்குளிக்கும் நிலவே🌊 cover
நீயே என் ஜீவனடி cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
விழிகளிலே உன் தேடல்...  cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
உயிரின் தாகம் காதல் தானே... cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
அவளுக்கும் மனமுண்டு cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover

ஆழியிலே முக்குளிக்கும் நிலவே🌊

2 parts Complete

பொறுப்பான மகளாக, கனிவான தோழியாக வலம் வரும் அழுத்தமான பெண் நந்தினி திருமண பேச்சுவார்த்தையில் நடந்த நிகழ்வுகளால் தன்னால் ஒரு அன்பான மனைவியாக இருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறாள். அதே நேரம் கார்த்திக் நந்தினியின் வருங்கால கணவனாக பேசி முடிக்கப்பட்டவன் அவளுடைய புகைப்படத்தை கண்ட அக்கணமே காதலில் விழுந்தவன் மனைவியிடமும் அதையே எதிர்பார்த்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். வைராக்கியமான நந்தினியை கார்த்திக்கின் காதல் அன்பான காதல் மனைவியாக மாற்றுமா??