தன்னை அறியாது காதலில் விழும் பெண்ணவள் தன் மனதில் உள்ள காதலை தன்னவனுக்கு எப்படி தெரிவிப்பது என புரியாது தவிக்கும் நேரத்தில் அவன்னின் பிரிவு. பல வருடம் நம்பிக்கையுடன் அவனை மட்டுமே நினைத்திருந்தவாள் நம்பிக்கை இழந்து தன் காதலை தன்னுள்ளே மறைத்துவிட எண்ணுகையில் அவன் வருகையால் தன் மனதிடமும் அறிவுடனும் சிக்கி தவிக்கும் பெண்ணின் காதல் கதை.All Rights Reserved