ஹீரோ:ரிஷி ஹீரோயின்:நித்யகல்யாணி அவள் தெற்கு;அவனோ வடக்கு அவள் உண்பதோ இட்லி சாம்பார்;அவனோ ரொட்டி சப்ஜி அவள் பேசுவது தமிழ்;அவனோ ஹிந்தி இந்த இரண்டு துருவங்களும் இணைந்தால்? புனிதமான காதல் ஜாதி மதங்களை மட்டுமல்ல இனம் மொழி எல்லாவற்றையும் தாண்டியது.அதை படம் பிடித்துக் காட்டுவதே இந்த விழியே உன் மொழி என்ன? கதை. தயவுசெய்து இந்த கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.அதுதான் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கும்.உங்கள் கருத்துக்களுக்காக ஆவலோடு காத்திருக்கும் உங்கள் தமிழ் சுரபிAll Rights Reserved