உச்சி வெயில் நேரம், செம்மண் புழுதியுடன் அனல் காற்று வீசிக் கொண்டிருக்க, கானல் நீர் ஓடைகளுக்கு நடுவே ஓா் பெண் உருவம் சித்துாரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தது.
Sign up to add கானல் மோகினி to your library and receive updates
or
உச்சி வெயில் நேரம், செம்மண் புழுதியுடன் அனல் காற்று வீசிக் கொண்டிருக்க, கானல் நீர் ஓடைகளுக்கு நடுவே ஓா் பெண் உருவம் சித்துாரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தது.
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைத...