அதே கண்கள்...
  • Reads 1,160
  • Votes 72
  • Parts 4
  • Reads 1,160
  • Votes 72
  • Parts 4
Ongoing, First published Apr 25, 2018
தன்னை சுற்றி சுவரை கட்டிக்கொண்டு அதை விட்டு வெளியே வர மறுப்பவள்....

 தன் பாதையில் வரும் ஒவ்வொரு சுவரையும் தகர்ப்பவன்....

தன்னை அழித்ததால் பழி வாங்க துடிக்கும் இரு கண்கள்...

தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகளும், மலை இடுக்கில்  இருந்து வீசும் தென்றலும், பறந்து  விரிந்த வயல்களும், இவை அனைத்திற்கும் நடுவில் கம்பீரமாக நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள்; அவற்றினுள் ஒன்றில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் அந்த வீடு. 

இவை அனைத்தும் இணைந்ததா?  இணையப்படுமா?
All Rights Reserved
Sign up to add அதே கண்கள்... to your library and receive updates
or
#11adventure
Content Guidelines
You may also like
என் பாதையில் உன் கால் தடம்  by safrisha
20 parts Ongoing
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
You may also like
Slide 1 of 10
ரகசியமாய்...! (ம��ுடிவுற்றது)✔️ cover
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச cover
நீயன்றி வேறில்லை. cover
மூன்றாம் கண்( முடிவுற்றது) cover
The Deadliest Honeymoon 😈 cover
என் பாதையில் உன் கால் தடம்  cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
உன் நினைவில் வாழ்கிறேன் cover
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு  cover
ஈரம் மிஞ்சும் �கண்ணின் ஓரம் ✔️ cover

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️

34 parts Complete

முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவை பார்க்க தினமும் அங்கு வந்து செல்வது அவனது வாடிக்கை. அவன் யார்? அவனது அக்காவிற்கு என்னவானது?