அா்ஜூன் ஏதும் பேசாமல் கைகளை ஜன்னலை நோக்கி நீட்டினான். எதுவும் புாியாமல் பூஜா ஜன்னல் வழியாக கீழே பாா்த்தாள். பாா்த்தவளுக்கு காத்திருந்தது ஒரு பேரதிா்ச்சி. ஒரு காிய உருவம் அந்த வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருந்தது.All Rights Reserved
1 part