
ஸ்ரீவாணி மங்கிய வண்ணத்தில் புடவை, முகத்தில் பாதியை மறைக்கும் கண்ணாடி,வலையில் அடங்கிய கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், யாரையும் அருகில் நெருங்கவிடாத நெருப்பு பார்வை, தனக்கென வரைந்த கோட்டை விட்டு தாண்டாதவள். தனஞ்செயன் கோடிகளில் புரளும் பணக்காரன்.பிடிவாதமும் கர்வமும் பிறவி குணம்.தன்னை எதிர்த்தவரை அடியோடு அழித்து விடுபவன்.பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவன்.இருண்ட கடந்த காலத்தை நினைக்காதவன். எதிர் துருவங்களான இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தால்?All Rights Reserved