ஒரு கதை சொல்லட்டுமா சார்!!!
  • مقروء 2,176
  • صوت 118
  • أجزاء 12
  • مقروء 2,176
  • صوت 118
  • أجزاء 12
مستمرة، تم نشرها في يونـ 02, 2018
(சூரியன் சந்திரன்) 
(பகல் இரவு)
(வெயில் மழை) 
(நீர் நெருப்பு) 

இப்படி பல அற்புதமான ஜோடிகளை கண்டு மகிழ்ந்த நாம் இன்று 
ஸ்மித் மற்றும் ஜெஸ்ஸி என்ற காதல் ஜோடியின் காதல் கதையை காண்போம் உங்களின் ஆதரவோடு???
جميع الحقوق محفوظة
قم بالتسجيل كي تُضيف ஒரு கதை சொல்லட்டுமா சார்!!! إلى مكتبتك وتتلقى التحديثات
or
#32வலி
إرشادات المحتوى
قد تعجبك أيضاً
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) بقلم ZaRo_Faz
50 جزء undefined أجزاء إكمال
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
கதிரழகி بقلم dharshinichimba
59 جزء undefined أجزاء مستمرة
இந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்சிதா சக்திவேல் (P) 11.மைண்ட் மிரர் (W) 12.பிரியங்கா ராஜா (P) 13.கதாரசிகை(W&P) 14.ஹீரா சொற்சரம் (P) 15. சல்மா காதர் பாட்சா (salma amjath Khan) (W&P) 16.சார்மி எஸ் எஸ்(W&P) 17.பாலதர்ஷா(P) 18.ஆஷ்மி எஸ்(W & P) 19.அம்மு இளையாள்(P) 20.மது அஞ்சலி(W) 21.அபிராமி(W & P) 22.ஆயிஷா கே 23.ஆர்த்தி(மாயாதி) 24.ராஜலட்சுமி நாராயணசாமி(P) 25.பிரியா பின்டூ (W&P) 26.மேகலா தேவராஜன்(P) 27.மீரா(W) 28.பிரவீணா ராஜ் (W & P) 29.ஆர்த்தி தனசேகரன்(P) 30.ஸஹ்ரா நசீர்(zaro) 31.அக்னிகா 32.சஹானா ஹரிஷ்(W & P) 33.தீபா செண்பகம்(P) 34.மலர் பாலா(P) 35.பிரியமுடன் விஜய் (W & P) 36.நிவிதா ஜெனி 37.பிந்து சாரா (W & P) 38.சக்தி பிரசன்(W) 39.பாக்யா சிவகுமார் 40.ஆர்த்தி பார்த்திபன் 41.அனு சந்திரன் 42.விபா விஷா 43.நந்தியா
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) بقلم vaanika-nawin
66 جزء undefined أجزاء إكمال
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ بقلم NiranjanaNepol
53 جزء undefined أجزاء إكمال
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...