என்ன மந்திரம் வைத்திருக்கிறாய் உன்னிடம் உன்னைக் கண்டவுடன் எல்லோருக்கும் பிடிக்கிறது தனியாக இருக்கும் போது யுகமாகக் கழியும் நாட்கள் உன் அலைகள் கண்டவுடன் நொடிப்பொழுதாய் மாறுவது ஏனோ,,, மனதை அழுத்தும் பல சுமைகளுடன் உன் மடி தேடி வந்தாலும்,,, உன் அலைகள் என் பாதம் தொட்டவுடனே அனைத்தும் மறந்து மாறிவிடுகிறேன் சிறு குழந்தையாக,,,All Rights Reserved