5 capítulos Em andamento மனதினில் மறையாமல் ஒலிக்குது ஒரு குரல்.. மனம் உவந்த இந்த ஊமையின் மறுக்குரல்.. செவி சாய்ப்பாரின்றி செவியடையாமல் காத்திருக்கும் வார்த்தைகளெல்லாம் மௌனமாய் மொழியுது என்னில்.. வெள்ளைக் காகிதத்தில் மை தீண்ட உயிர்க்கும் கலர் காகிதமாய் உயிர்க்குது என் மனதும் அதனில்..
இப்படிக்கு,
மனதின் குரல் 🖤..
..🌛NilaRasigan 🤍..