
ஒரு முறை நாம் செய்யும் காதல்.. என்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாததாகும்.. அது நம் வாழ்வைப் புரட்டிப் போட்டாலும்... ஆச்சர்யம் இல்லை... அப்படி நான் கேட்ட ஒரு உண்மை காதல் காவியம்.. உங்கள் பார்வைக்கு...
இது எனது முதல் பேனா படைப்பு.. உங்கள் பார்வைக்கு எப்படி இருந்தாலும்... தாராளமாகப் பகிரலாம்...✌?✌?✌?All Rights Reserved