என் மீது அன்புள்ள உனக்கு
உன் அன்பை அடைந்த நான் எழுதுவது.
என் பழைய தோல்விகளுக்கு மருந்தாய் வந்த வரம் நீ..
எப்படி இருக்கிறாய் என்று உன்னை கேட்பதை விட,
நான் நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்ல வேண்டும் என விரும்புவள் நீ என்பதை நான் அறிவேன்.
அதிகப்படியான சந்தோஷங்களும் சரி..
அளவுக்குக்கதிகமான வருத்தங்களும் சரி..
இவற்றை யாருடன் பகிர்ந்துக் கொண்டால் மன நிம்மதி கிடைக்குமோ,
அப்பேற்பட்ட ஒரு மனுஷியை தம் வாழ்க்கையில் அடையப்பெற்றவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
அப்படி பார்த்தால் உன்னை உணர்ந்த நானும் ஒரு அதிர்ஷ்டசாலி என்றே சொல்வேன்.
தினமும் காலையில் முதல் வாழ்த்து உன்னுடையதாக இருக்கும்
Good morning 😊😊
மனிதில் ஒரு சந்தோசம் அதை பாத்தவுடன்..
தொடர்ந்து என்னுடைய பதிவுகளில் தோழமைகளின் கருத்தீடுகளுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருப்பதை
Want to ask me questions? See my behind the scenes? Even see my upcoming story sneak peeks?
Here you can request for a chapter read request as well as critique. There's even something better-talking to me about anything you want!