விளைச்சல் அற்ற மண்ணில் விதையென நான் விழ விருட்சமாக எழ வேண்டும் என ஆசை மட்டும் ஆகாயம் வரை,,,,, வீழ்ந்தது என் குற்றமோ அல்லது இறைவனின் நாட்டமோ யோசித்து என்ன பயன் விதையென வீழ்ந்த பிறகு,,? விண்ணை தொடும் நம்பிக்கையுடன் மண்ணிலே வேர் ஊன்ற அல்லும் பகலும் அல்லல் பட்டு காற்றுடனே போராடி களைப்புற்று,,, போராட்டங்கள் பல கண்டு மண்ணைப் பின் தள்ளி விருட்சமென எழுந்துவிட்டேன் இறுதியாய்,,,,All Rights Reserved